திருப்புகழ் “தீராப்பிணி தீர’

  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. அருணகிரிநாதப்பெருமான் கோவையில் உள்ள பிரசத்தி பெற்ற பேரூர் ஸ்தல முருகப்பெருமானிடம் “தீராப் பிணிதீர சீவாத் துமஞான;… ஊராட் சியதான ஓர்வார்க் கருள்வாயே! பாரோர்க் கிறைசேயே பாலாக் கிரிராசே; பேராற் பெரியோனே பேரூர்ப் பெருமாளே”. என்கின்ற திருப்புகழில் ஒரு வேண்டுகோள் ஒன்றை மனம் உறுகி வைக்கின்றார். அது என்னவென்றால்: “பேரூரில் வாழும் Read More