Skip to content
  • முகப்பு
  • அருணகிரிநாதர் வரலாறு
  • பதிவுகள்
  • புகைப்படம்
  • முகவரி
  • முகப்பு
  • அருணகிரிநாதர் வரலாறு
  • பதிவுகள்
  • புகைப்படம்
  • முகவரி

  • முகப்பு
  • அருணகிரிநாதர் வரலாறு
  • பதிவுகள்
  • புகைப்படம்
  • முகவரி
பேனர்-1
பேனர்-2
பேனர்-3

அருள்மிகு அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றம் புதுச்சேரி

அருள்மிகு அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றம் புதுச்சேரியில் 01.07.1989 அன்று உதயமானது.
மன்றத்தின் முதலாம் அண்டு விழா 07.07.1990 அன்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அருளாசியுடன் அவருடைய பொற்கரங்களால் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று முதல் இன்று வரை ஒவ்வொறு ஆண்டும் மிகச் சிறப்பான முறையில் ஆண்டு விழாவை இம் மன்றம் நடத்திக் கொண்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆன்மிகப் பெரியவர்களைப் பாராட்டி அவர்களை கௌரவித்தும் வருகின்றது. இம்மன்றத்தின் ஆண்டு விழா ஒன்றில் திரு.T.M.S அவர்களும் கலந்து கொண்டு இம்மன்றத்திற்கு பெருமை சேர்த்தார்கள். இம்மன்றம் தன்னுடையை வெள்ளி விழா ஆண்டை கடந்த 2014 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாகக் கொண்டாடியது.
இம்மன்றத்தை நிறுவனர் திருப்புகழ் செம்மணி சேது முருகபூபதி,  தலைமை குற்றிவியல் நீதிபதி (ஓய்வு) மற்றும் புரவலர் இலக்கியச் சித்தர் டாக்டர் இரத்தின ஜனார்த்தனன் ஆகியோர் தங்களின் கண் இமைகளைப் போற்றிக் காப்பது போல பாதுகாத்து சீராகவும் சிறப்பாகவும் கட்டுக்கோப்புடனும் கடந்த 30 ஆண்டுகளாக நடத்திக் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு மிகவும் உறுதுனையாக மன்றத்தின் உறுப்பினர்கள் செயல்பட்டுக்கொண்டு வருகிறார்கள்.

 

மன்றத்தின் நோக்கம்:

வாரியர் சுவாமிகள் கூறியவாறு “புதுச்சேரிக்கு சென்றால் திருப்புகழ் வாங்கலாம்” என்கின்ற நிலையை ஏற்படுத்துதல்.

“இளைஞர்களிடத்தில் திருப்புகழை கொண்டு சேர்த்தல்”

 

வேண்டுகோள் :
“தேவாரம், திருவாசகம் பாடுவதைப் போல அருணகிரிப் பெருமான் எந்ததெந்த ஊர்களில் திருப்புகழ் பாடியுள்ளாரோ அந்தந்த ஊர்களில் உள்ள ஓதுவா மூர்த்திகள் அந்த திருப்புகழ்களை பூஜையின் போது முருகன் சன்னதியில் பாடி நிறைவு செய்ய வேண்டும்”.
– வ.த.சுப்பிரமணியபிள்ளை–

 

அருணகிரிப் பெருமான் எந்தெந்த ஊர்களில் திருப்புகழ் பாடியிருக்கிறாரோ அந்த ஊர் மக்கள் அவர் அவர்கள் ஊரில் பாடியுள்ள திருப்புகழைச் சிந்தித்து மக்கள் மத்தியில் மீண்டும் நினைவு கொள்ளச் செய்ய வேண்டுகிறோம்.
அருள்மிகு அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றம்
புதுச்சேரி

 

 

அருணகிரிநாத அடிகள் வரலாறு

மேலும் அறிக
24Dec

திருப்புகழ் “விடமடைசு வேலை”- பாடல்மற்றும் சிந்தனை உரை)

விநாயகர் துதி விடமடைசு வேலை அமரர்படை சூலம் விசையன் விடு பாண             ...

Know More"திருப்புகழ் “விடமடைசு வேலை”- பாடல்மற்றும் சிந்தனை உரை)"
24Sep

திருப்புகழ் “நினது திருவடி(சிந்தனை உரை)

விநாயகர் துதி நினது திருவடி சத்திம யிற்கொடி நினைவு கருதிடு புத்திகொ டுத்திட நினறய அமுதுசெய் முப்பழ மப்பமு   ...

Know More"திருப்புகழ் “நினது திருவடி(சிந்தனை உரை)"
24Sep

திருப்புகழ் “அரியய னறியா……(பாடல் மற்றும் உரை)

புதுவை மாநிலம் திருவாண்டார் கோயில் (வடுகூர்) திருப்புகழ் அரியய னறியா தவரெரி புரமூ ணதுபுக நகையே       ...

Know More"திருப்புகழ் “அரியய னறியா……(பாடல் மற்றும் உரை)"

அருணகிரிநாதர் அருளிய நூல்கள்

திருப்புகழ் திருவகுப்பு திருஎழுகூற்றிருக்கை கந்தரலங்காரம் கந்தரனுபூதி கந்தரந்தாதி வேல் விருத்தம் மயில் விருத்தம் சேவல் விருத்தம்

Know More

உருவ அமைப்பு

அருணகிரிநாதர் கைகளில் ஆறு விரல் இருந்தன. அதனால் முருகப் பெருமானின் ஆறு தலைகளையும், அவருக்குரிய "சரவணபவ" எனும் ஆறெழுத்து மந்திரத்தினையும்...

Know More

பட்டியல்

  • முகப்பு
  • அருணகிரிநாதர் வரலாறு
  • பதிவுகள்
  • புகைப்படம்
  • முகவரி

சமீபத்திய பதிவுகள்

  • திருப்புகழ் “தீராப்பிணி தீர’
  • கந்தரலங்காரம்(“பேற்றைத் தவஞ்சற்று மில்லாத-பாடல் மற்றும்உரை)
  • திருப்புகழ் காட்டும் மார்க்கண்டேயர் – Youtube
  • திருப்புகழில் மகம் மற்றும் மகத்துவம் நிறைந்த மாசி மாதம்-youtube
  • திருப்புகழ் விளக்கம் “நாத விந்து”-youtube

இங்கே தேடுங்கள்

© 2020, All rights reserved, Balsam *Terms & Conditions Apply
  • முகப்பு
  • அருணகிரிநாதர் வரலாறு
  • பதிவுகள்
  • புகைப்படம்
  • முகவரி
  • முகப்பு
  • அருணகிரிநாதர் வரலாறு
  • பதிவுகள்
  • புகைப்படம்
  • முகவரி
Nature Bliss by WEN Themes