அருணகிரிநாதர் மணிமண்டபம், திருவண்ணாமலை-சிறு குறிப்பு
திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம் “ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந்நாளும் வானம் அரசாள் வரம் பெறலாம் மோனவீ டேறலாம், யானைக் கிளையான் திருப்புகழைக் கூரினார்க் காமேஇக் கூறு” ********************************* “திருப்புகழைக் கற்கத் திருப்புகழைக் கேட்கத் திருப்புகழை நித்தஞ் செபிக்கத் திருப்புகழை அர்ச்சிக்க முத்தியெளி தாகுமே, கூற்றைவென்று கெர்ச்சிக்கலாமே கெடீ”. *********************************** இப்பேற்பட்ட ஈடு இணையற்ற சிறப்பு Read More