சந்தத் தமிழ்
தெய்வச் செந்தமிழ் வெள்ளத்தை சந்த அணையால் தேக்கி சந்ததமும் சிந்தை மகிழ இனிக்கும் திருப்புகழை நமக்கு வழங்கியவர் அருணகிரிநாத சுவாமிகள் ஆவார் . “பூர்வ பச்சிம தட்சிண உத்தர திக்குள பக்தர்கள் அற்புதம் என ஓதும் சித்ர கவித்துவ சத்த மிகுத்த திருப்புகழ்” என்று திருச்செங்கோடு திருப்புகழில் அருணகிரியார் போற்றுவார். அவர் காலத்திலேயே பக்தர்களால் “அற்புதம் Read More