கந்தரலங்காரம்(“பேற்றைத் தவஞ்சற்று மில்லாத-பாடல் மற்றும்உரை)

  வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா! கந்தரலங்காரத்தின் முதல் பாட்டிலேயே அருணகிரிநாதர் தான் முருகப்பெருமானின் அருள் பெற்றதை வியந்து பாடுகின்றார். “பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னுஞ் சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ் சடாடவிமேல் ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே பொருள்:- சிவந்த சடைக் காட்டின் மேலே Read More

அருணகிரிநாதர் மணிமண்டபம், திருவண்ணாமலை-சிறு குறிப்பு

திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம் “ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந்நாளும் வானம் அரசாள் வரம்  பெறலாம் மோனவீ டேறலாம், யானைக் கிளையான் திருப்புகழைக் கூரினார்க் காமேஇக் கூறு” ********************************* “திருப்புகழைக் கற்கத் திருப்புகழைக் கேட்கத் திருப்புகழை நித்தஞ் செபிக்கத் திருப்புகழை அர்ச்சிக்க முத்தியெளி தாகுமே, கூற்றைவென்று கெர்ச்சிக்கலாமே கெடீ”. *********************************** இப்பேற்பட்ட ஈடு இணையற்ற சிறப்பு Read More

வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்-சிறு கட்டுரை

வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்:- ****************************************** பிறப்பு:- ********* கொங்குநாட்டில் பவானி என்ற சிவத்தலம் உண்டு. அதன் அருகிலுள்ள பூதநாச்சி கிராமத்தில் சிதம்பர ஜோதிடர், லட்சுமி அம்மாள் தம்பதியர் வசித்தனர். அவர்களுக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. ஒருமுறை லட்சுமி அம்மாள் முன் ஒரு நாகம் படமெடுத்து ஆடியது. அதற்கு கற்பூரம் காட்டியவுடன் மறைந்துவிட்டது. அந்த ஊருக்கு Read More

திருப்புகழ் “தீராப் பிணிதீர(பாடல் மற்றும் உரை)

பேரூர் திருப்புகழ் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. அருணகிரிநாதப்பெருமான் கோவையில் உள்ள பிரசத்தி பெற்ற பேரூர் ஸ்தல முருகப்பெருமானிடம் “தீராப் பிணிதீர சீவாத் துமஞான;… ஊராட் சியதான ஓர்வார்க் கருள்வாயே! பாரோர்க் கிறைசேயே பாலாக் கிரிராசே; பேராற் பெரியோனே பேரூர்ப் பெருமாளே”. என்கின்ற திருப்புகழில் ஒரு வேண்டுகோள் ஒன்றை மனம் உறுகி வைக்கின்றார். அது என்னவென்றால்: “பேரூரில் Read More